Home/Latest/நெல்லையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்
நெல்லையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்
03:46 PM Aug 02, 2025 IST
Share
நெல்லை: நெல்லை ஓமநல்லூர் சாலையில் பழைய பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்மாற்றியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் விபத்து ஏற்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.