முப்பெரும் விழா ஆன்மிக அணுபவமாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ராஜாஜ சோழனின் மண்ணில் இளையராஜாவின் பாடல் சிவ பக்திமயமாக இருந்தது. சிவன் தரிசனம், இளையராஜாவின் இசை ஆன்மிக அனுபவமாக இருந்தது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பக்தி நிறைந்ததாக அமைந்தது. என் விருப்பமெல்லாம் சிவனின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தான். இந்த பக்திமயமான தருணம் என் மனதை ஆனந்தம் அடைய செய்தது
Advertisement