Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாளை காலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உள்ள ஃபெஞ்சல் புயல் நாளை காலை கரையை கடக்கக்கூடும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். கல்பாக்கம் - செய்யூரை நோக்கி மிக மெதுவாக புயல் நகர்ந்து வருகிறது; புயல் கடலிலேயே உள்ளதால் சென்னையில் மழையும், பலத்த காற்றும் தொடரும் என்றும் கூறினார்.