Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூரில் ஐடிஐ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் சரவணனை கைதுசெய்த போலீசார், காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்தனர்.