Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பைசாபாத் தொகுதி வெற்றியே இந்தியா சொல்லும் செய்தி: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை: ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி பைசாபாத் தொகுதியின் வெற்றியே இந்தியா சொல்லும் செய்தி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். பொதுத் தொகுதியில் நின்ற சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.