Home/செய்திகள்/நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரி திராவிடர் கழகம் பேரணி..!!
நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரி திராவிடர் கழகம் பேரணி..!!
11:37 AM Jul 11, 2024 IST
Share
கன்னியாகுமரி: ஒன்றிய அரசு நீட்தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழக இளைஞரணி சார்பில் வாகனப் பேரணி நடைபெற்று வருகிறது. குமரிமுனை காந்தி மண்டபத்தில் இருந்து சேலம் வரையிலான இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளது.