ஈரோடு: ஈரோடு திண்டலில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper ஈரோடு: ஈரோடு திண்டலில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.