Home/Latest/ஈரோடு மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!
ஈரோடு மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!
03:37 PM Jul 28, 2025 IST
Share
ஈரோடு: வெண்டிபாளையத்தில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிவதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளது. குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயால் கரும்புகை வெளியேறி வருவதால் சுற்றுவட்டார மக்கள் பாதிக்கப்பட்டனர்.