இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகல். வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் போட்டியில் இருந்து விலகல். முன்னணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் அணியில் இடம்பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
Advertisement