Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது TCS,

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான TCS, நடப்பு நிதியாண்டில் 12,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. Al பயன்பாடு, பணியாளர்கள் திறன் இடைவெளி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2% ஊழியர்களை நீக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் CEO க்ரித்திவாசன் கூறியுள்ளார்