Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் மின்சார பேருந்துகளால் ஒரு மாதத்தில் ரூ.90 லட்சம் டீசல் செலவு மிச்சம்!

சென்னை: சென்னையில் மின்சார பேருந்துகளால் ஒரு மாதத்தில் ரூ.90 லட்சம் டீசல் செலவு மிச்சம் என சென்னை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6.55 லட்சம் கி.மீ. வரை 120 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன; டீசல் பேருந்துகளை இயக்கியிருந்தால் அரசுக்கு ரூ.1.60 கோடி செலவாகி இருக்கும்” மின்சார பேருந்துகளை தொடங்கிய ஒரு மாதத்தில் 12.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.