Home/Latest/குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு!
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு!
07:10 AM Aug 01, 2025 IST
Share
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.