Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: “தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை. கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மோசடி நடந்ததற்கான 100% ஆதாரங்கள் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. இதுபோல் நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த மோசடியை செய்துவிட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது”.