Home/Latest/தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
08:00 AM Jul 25, 2025 IST
Share
டெல்லி: தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு அளித்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.