டெல்லி: கார்கள் அணிவகுப்பு, கூட்ட நெரிசல் மற்றும் ஒரே நேரத்தில் பல வேட்பாளர்கள் வருகையால் ஏற்படும் பிரச்னை ஆகியவற்றை சரி செய்ய, வேட்புமனுத் தாக்கலை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இது நடைமுறைப்படுத்தி அதன் தாக்கத்தைப் பொறுத்து நிரந்தரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
+
Advertisement