பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது; தேர்தல் ஆணையம் பிரமானப் பத்திரம் தாக்கல்
டெல்லி: பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது; நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை கேட்க யாருக்கும் உரிமை இல்லை: நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல; வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூற முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.