சென்னை : தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருவது வழக்கம்தான் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவினால் எப்போதும் காலூன்ற முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisement