ஆண்டிபட்டி: ஆந்திராவில் இருந்து ஆண்டிபட்டிக்கு கஞ்சா கடத்தி வந்த மூதாட்டி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண்டிபட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கு இடமான வகையில் மூதாட்டி நின்றிருந்தார். போலீசார் நடத்திய சோதனையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் மூதாட்டி சுலோச்சனா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement