நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6ஆக நிர்ணயம் செயப்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களில் 25 காசுகள் விலை உயர்ந்து முட்டை கொள்முதல் விலை ரூ.6ஆக நிர்ணயம். முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால் விலை உயர்வு என பண்ணையாளர்கள் தகவல். 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை ரூ.6 என்பது இதுவே முதல்முறை
+
Advertisement


