Home/செய்திகள்/மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்
07:11 AM Jun 10, 2025 IST
Share
மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் 2.31 மணிக்கும் 5.01 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டரில் முறையே 3.9, 3.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.