பெங்களூரு: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று மாலை புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எப்16 ராக்கெட் இன்று விண்ணில் பாய உள்ளது. இஸ்ரோ ஆய்வு மையம் நாசாவுடன் இணைந்து நிசார் செயற்கைக் கோளை உருவாக்கி உள்ளது.
Advertisement