கர்நாடகா: மைசூரில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து ரூ.390 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். ரூ.390 கோடி போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக 4 பேரை மும்பை போலீஸ் கைது செய்தது. தொழிற்சாலையில் இருந்து ரூ.381.96 கோடி மதிப்புள்ள 187.97 கிலோ மெபெட்ரோனை குழு பறிமுதல் செய்தது. இந்த சோதனையில் மருந்து உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் ரசாயனங்கள் மீட்கப்பட்டன.
Advertisement