மதுரை: மதுரையில் வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்திய காவலர் பூபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் பூபாலன் தலைமறைவாக உள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார். மனைவியை கொடுமைப்படுத்தியதை பூபாலன் விவரிக்கும் ஆடியோ வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement