தென்காசி: கற்குடி கிராமத்தில் 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. குளத்தில் மீன் பாசி குத்தகை எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொல்ல முயன்றுள்ளனர். 2019ல் ஆட்டோவில் பயணித்த ஒருவரை லாரி ஏற்றி கொல்ல முயன்றபோது 6 பேர் உயிரிழந்த வழக்கில் நவாஸ்கான், சங்கிலி ஆகியோருக்கு தென்காசி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
Advertisement