சரக்கு ரயில் தீ விபத்துக்குள்ளான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார். தீ விபத்தில் உயிர்ச் சேதம் இல்லை, யாருக்கும் காயம் இல்லை. தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளோருக்கு உணவு, குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்று திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து நடந்த இடத்தில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் நாசர் பேட்டி அளித்துள்ளார்.
Advertisement