டெல்லி: பிரதமர் மோடி ஏன் அவைக்கு வருவதில்லை என்று திருச்சி சிவா கேள்வி கேட்டுள்ளார். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார், மன் கீ பாத்தில் பேசுகிறார்; ஆனால் நாடாளுமன்றம் வருவதில்லை. அவையில் நடைபெறும் முக்கிய விவாதங்களில் கூட பிரதமர் பங்கேற்பதில்லை. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது. நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
+
Advertisement