டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்கின்றனர். வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கின்றனர். அதிமுகவின் இன்பதுரை, தனபால் வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement