Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை: அமைச்சர் சக்கரபாணி

திண்டுக்கல்: திமுக அரசு பொறுப்பேற்ற பின் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் 65,600 பேருக்கு குடும்ப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 3,500 பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெறுகிறது என்றும் கூறினார்.