Home/செய்திகள்/தருமபுரியில் உடல் உறுப்பு தானம் செய்தவற்கு மருத்துவர்கள் மரியாதை!!
தருமபுரியில் உடல் உறுப்பு தானம் செய்தவற்கு மருத்துவர்கள் மரியாதை!!
12:02 PM Jul 18, 2025 IST
Share
தருமபுரி: தருமபுரியில் உடல் உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு மருத்துவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். விபத்தில் மூளைச்சாவு அடைந்த குமரவேல் என்பவரின் கிட்னி, நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.