Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் ஜூன் 1-ல் பிற்பகல் 3 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம்

டெல்லி: டெல்லியில் ஜூன் 1-ல் பிற்பகல் 3 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.