Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் 20 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!!

டெல்லி: டெல்லியில் 20 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 10 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் காவல்துறை சோதனை நடத்தியது.