Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டெல்லியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் நகை பறிப்பு

டெல்லி: டெல்லியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் மர்ம நபர் நகையை பறிந்து தப்பியோடியுள்ளார். ஹெல்மெட் அணிந்தபடி வந்த அடையாளம் தெரியாத நபர் 4 சவரன் நகையை பறித்துச் சென்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.