Home/செய்திகள்/அவதூறு வழக்கு: எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்
அவதூறு வழக்கு: எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்
11:41 AM Jul 26, 2024 IST
Share
லக்னோ: 2018ல் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.