டெல்லி: ஒன்றிய அரசுக்கு துணைநிற்பது என இந்தியா கூட்டணி கட்சிகள் கூடி முடிவு செய்தோம்; ஒன்றிய அரசின் பின்னால் எதிர்க்கட்சிகள் மலைபோல் துணை நின்றன என்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார். பஹல்காமில் அப்பாவி மக்கள் சிறிதும் இரக்கமின்றி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை எனக்கு நேர்ந்ததாக உணர்ந்தேன். ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பே அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு முழு ஆதரவு அளித்தன
+
Advertisement