டெல்லி: விவாதம் நடத்துவதற்கான நேரத்தை ஒதுக்குங்கள் என மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. பேசி உள்ளார். அவையை சுமுகமாக நடத்தவேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இருக்கிறது.ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்ததால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
+
Advertisement