Home/Latest/மரணம் ஏற்படும் என தெரிந்தே 5 தனிப்படை காவலர்களும் அஜித்தை தாக்கியுள்ளனர்
மரணம் ஏற்படும் என தெரிந்தே 5 தனிப்படை காவலர்களும் அஜித்தை தாக்கியுள்ளனர்
12:48 PM Aug 07, 2025 IST
Share
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலையில் திருத்தியமைக்கப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது. அதில் மரணம் ஏற்படும் என தெரிந்தே 5 தனிப்படை காவலர்களும் மூர்க்கத்தனமாக அஜித்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.