Home/Latest/கடலூரில் குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
கடலூரில் குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
08:41 AM Jul 30, 2025 IST
Share
கடலூர் மாநகராட்சியின் குப்பை வண்டியில் 100க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தது. வாக்காளர் அடையாள அட்டைகளை யார் போட்டது என வட்டாட்சியர் விசாரணை நடத்திவருகின்றனர்.