Home/செய்திகள்/மாடு முட்டி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
மாடு முட்டி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
09:51 AM Mar 05, 2025 IST
Share
தஞ்சை : தஞ்சை மாவட்டம் வல்லம் அரசு பள்ளி மாணவன் திரண், மாடு முட்டியதில் உயிரிழந்தார். சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் 10-ம் வகுப்பு மாணவன் திரணை மாடு முட்டியது.