Home/Latest/குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 8வது நாளாக தடை விதிப்பு!!
குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 8வது நாளாக தடை விதிப்பு!!
12:38 PM Oct 23, 2025 IST
Share
தென்காசி: குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி மற்றும் புலியருவியில் சுற்றுலா பாயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.