Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கால்நடை மருத்துவ படிப்பில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீடின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு [பிவிஎஸ்சி ஏஹெச்] படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய நாளை கடைசி நாளாகும்.