டெல்லி: மாராட்டியத்தில் பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். பருத்திக்கும் சோயாபீன்ஸுக்கும் நியாயமான விலையை பாஜக ஆட்சி உறுதி செய்யவில்லை. மராட்டியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறினார்.
+
Advertisement