நீலகிரி: குன்னூர் மலைப்பாதையில் நடமாடும் 7 காட்டு யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சாலையோரங்களில் யானைகள் குட்டியுடன் நடமாடுவதால் வனத்துறையினர் அதனை கண்காணித்து வருகின்றனர்.