சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியத்தில் முறைகேடு நடந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். ஊழல் முறைகேட்டில் தொடர்புடையோர் கைது செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Advertisement