Home/செய்திகள்/மராட்டியத்தில் காங்கிரஸ் எம்.பி. வசந்த்ராவ் சவான் காலமானார்!!
மராட்டியத்தில் காங்கிரஸ் எம்.பி. வசந்த்ராவ் சவான் காலமானார்!!
10:12 AM Aug 26, 2024 IST
Share
மும்பை: மராட்டியத்தில் நான்டெட் தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்த்ராவ் சவான் (69) உடல்நலக் குறைவால் காலமானார். காங்கிரஸ் எம்.பி. வசந்த்ராவ் சவான் நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.