Home/Latest/சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!
06:55 AM Aug 01, 2025 IST
Share
சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.34.50 குறைந்து ரூ.1,789க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனையாகிறது.