வயநாடு: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று வயநாடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வயநாடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement