Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கைது

கோவை: பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சூலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது அறநிலையத்துறை அதிகாரி இந்திரா கைது செய்யப்பட்டார்.