Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை புறவழிச்சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடல்

கோவை: 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு மதுக்கரை டோல்கேட்டில் மட்டும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 28 கி.மீ. நீள கோவை புறவழிச்சாலையில் 6 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் 5 சுங்கச்சாவடி மூடப்பட உள்ளது. நீலாம்பூர், சிந்தாமணிப்புதூர் சுங்கச் சாவடி, கற்பகம் பல்கலை. அருகேயுள்ள சுங்கச் சாவடி மூடப்படுகிறது.