Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை, உதகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை!!

நீலகிரி: உதகை, குன்னூர், பர்லியார் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், செல்வபுரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.