சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சின்கோனா, சோலையாறு, வால்பாறையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 4 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement